நினைவு தினத்தில் அவரது மகன் சோ.பாஸ்கரன் அவர்களின் அனுசரணையுடன் சிலாவத்தை
இளம்பரவைகள் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் அணிக்கு 9.பேர் கொண்ட மாபெரும்
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது இதில் இறுதியில் உடுப்புக்குளம் அலையோசை அணியும் வவுனியா யுனிபயிற் அணியும் மோதியதில். வவுனியா யுனிபயிற் வெற்றி பெற்றது
தகவல் குமாரு. யோக்கேஸ்
Keine Kommentare:
Kommentar veröffentlichen