வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்கை அம்பாள் ஆலய வளர்சிக்கு உதவிடுவேரே மீண்டும்
உங்கள் கரம் உயர்த்தி அதன் வளர்ச்சிக்கு தோள்கொடுத்தியுள்ளது மட்டுமல்ல
எமது கலைஞர்களை ஊக்கிப்பதர்க்கும் அத்தோடு ஆலய வளர்ச்சிக்கும் உங்களின்
வருடாந்த இணைவான யேர்மனி வூப்பர் கலைமாலை2016சிறப்பாக நடந்தேறியதர்கு
உங்கள் ஒத்துழைப்பே காரணமாக இருந்தது,
உங்களின் ஆண்டுதோறும் இந்த பங்களிப்பு தொடரவேண்டும் என்பதையும் அடுத்த ஆண்டு நிகழ்வைசிறப்பிக்க உங்களை அன்புடன் அழைப்போம் வாருங்கள் வந்து சிறப்பியுங்கள் என வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்கை அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்,ஆலயம் இல்லை என்ற குறையை ஆண்டவன் துனையுடனும் பத்தர்கள் ஆதரவுடனும் சிறந்து நிற்கும் இந்த ஆலயத்தின்
சிறப்புக்கு அம்மன் அருளே காரணம் அவள் துணை இன்றி அனுவும் அசையாது என்று அவள் அடிதொழுவோம் அனைத்தும் வாழ்வில் சிறக்க

Keine Kommentare:
Kommentar veröffentlichen