இன்று
பாரீஸ் நகரில் 'தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை'யினால் நடத்தப்பட்ட 'முகடு'
சஞ்சிகையின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பிதழின்
வெளியீட்டு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
முரண்பாடு கொண்ட பலரையும் உடன்பாடுடன் ஒரு தளத்தில் ஒருங்கிணைத்திருந்தமை பாராட்டுதற்குரிய செயற்பாடாக அமைந்திருந்தது.
முரண்பாடு கொண்ட பலரையும் உடன்பாடுடன் ஒரு தளத்தில் ஒருங்கிணைத்திருந்தமை பாராட்டுதற்குரிய செயற்பாடாக அமைந்திருந்தது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen