வேரோடும் விழுது.......
தமிழ் வளர்த்த புலவர்களின் நீட்சியாகவே
உன்னை படைக்கப்பட்டு
ஒரு பதிப்பகம் தன்னை
வெளியிட்டு
ஒரு பதிப்பை படைத்து
ஒரு கவிஞனை /தந்தையை
அழகு பார்த்து தமிழ்
ஆழம் பார்த்து
நன்றாக நிறைவேறிய
தருணத்தில்.......
உன்னை படைக்கப்பட்டு
ஒரு பதிப்பகம் தன்னை
வெளியிட்டு
ஒரு பதிப்பை படைத்து
ஒரு கவிஞனை /தந்தையை
அழகு பார்த்து தமிழ்
ஆழம் பார்த்து
நன்றாக நிறைவேறிய
தருணத்தில்.......













![தமிழ் அருள்[www.Tamilarul.com]இணையதளதினால் தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி . தமிழ் அருள்[www.Tamilarul.com]இணையதளதினால் தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி . . 2016 இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி. எங்கோ உலகின் ஒரு ஓரத்தில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழும் ஒரு கலைஞனின் வாசலில் வாய்ப்பை கொண்டு சேர்ப்பதே இந்த இலாபநோக்கற்ற போட்டியின் நோக்கமாகும். பாடலாசிரியர்களே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். பொதுவாக தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்ககளின் சந்தர்பத்தை நன்கு கிரகித்து கொள்ளுங்கள். சூழ்நிலையை ஒட்டி பாடல் வரிகளை எழுதுங்கள். பாடல் வரிகள் மனதைத் தொடட்டும் . புதிய கற்பனையாக இருக்கட்டும் சந்தத்தோடு சரியாக பொருந்தட்டும் சூழ்நிலைக்கும் mood க்கும் ஏற்றால் போல் இருக்கட்டும். பாடலில் நிறைந்த உணர்சிகள் தெரியட்டும் புதிய உவமைகள் காணப்படட்டும் . நவீனத்துவம் தெரியட்டும் இனிமையாகவும் கவர்சியாகவும் இருக்கட்டும் . இன்னொரு பாடலின் சாயல் இல்லாமல் இருக்கட்டும் இளமையான வரிகளாக இருக்கட்டும். நிபந்தனைகள் போட்டி எதிர்வரும் 20.03.2016 நிறைவடையும் போட்டியில் நடுவர்கள் வழங்கும் புள்ளிகள் இறுதியானவை. போட்டியில் பங்குபற்றுபவர்கள் இந்த போட்டிக்கு எழுதும் பாடல்களை வெளியில் எங்கும் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை வெளியிடக்கூடாது. போட்டியில் வெற்றி பெற்ற பாடல் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்படும் வரை வெளியிடலாகாது. வெற்றி பெற்ற பாடலை பாடலாசிரியரின் இணக்கப்பாட்டுடன் இசையமைப்பாளர் மற்றும் பட இயக்குனர் இணைந்து தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். பாடல்கள் அனைத்தும் மின்னஞ்சலில் மட்டும் subject எனும் இடத்தில் “PAADAL” /“பாடல்” என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். பாடல்கள் அனைத்தும் தமிழில் unicodeஎழுத்துருவில் மாற்றப்பட்டு அனுப்பப்பட வேண்டும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வசிக்கும் நாடு என்பன கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பாடல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : tamilarul.news@googlemail.com tamilarulsong@hotmail.com போட்டியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் [தமிழ் அருள்] யேர்மனி. (www.Tamilarul.com , email :-tamilarul@hotmail.com) 0049 / 1517116946](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpkzcNLaGksm2wo5oh7hHlf65XBmxI8Kujz5h9Yfx1WpuBiYU7DISCrVGai5FEDP-w1F450mpmB7LMi0SYg7F-6BHMkq0xgsE2yp4J7x6Laa39R5ezNSr2DL3JkSofc6nA0FO03hmN4IU/s320/12705261_1136378263080528_7824636750361868033_n.jpg)









