பெருமையுடன் அறிமுகப் படுத்தும் இயக்குனர் உயர்திரு.சுதேசிகன் சுப்பிரமணியம் அவர்களின் "பிஸ்டல்" குறும்படம் இன்னும் சில நாட்களில் உலக திரைப்பட விழாக்களை ஆக்கிரமிக்க தயாராகிக் கொண்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.
இங்கே படத்தின் ஆரம்பவிழா வடபழனி முருகன் கோயிலில் நடந்த பதிவும்,படத்தின் தலைப்பு வடிவமைப்பும் உங்கள் பார்வைக்கு.
சுதேசிகன் மிகச்சிறந்த கலைஞன்.தற்போது தமிழ் நாட்டில் வசித்து வரும் இவருக்கு உங்கள் வாழ்த்துக்களை வாரி வழங்குங்கள். இவர்கள் படைப்பு சிறப்புற கலைஞர்கள் இணையம் எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்த்துக்கள்
Keine Kommentare:
Kommentar veröffentlichen