காற்றாக நான் இல்லையேன கனக்கிறது மனது நீ ஏங்கும் நேரமெல்லாம் உன் மேனி தொட்டு வந்திருப்பேன்... நீ நினைக்கும் நொடிகள் எல்லாம் உன் அருகில் முத்தமிட்டுகொண்டே இருந்திருப்பேனல்லவா..?
முடியாது என்பது மூளைக்கு தெரிந்தாலும் இதயம் ஏனோ துடிக்கிறது இத்தனையும் நடந்தால் எத்தனை இன்பமென....//
ஆக்கம் ஜெசுதா யோ
|
|
Keine Kommentare:
Kommentar veröffentlichen