ON AIR WIth Yathra யாத்ரா - www.tamilithal.fm 6.30pm - 7.30pm
மாற்றம் ஒன்றே மாறாதது , அந்த மாற்றத்திற்க்கான முதல் படி ,
அதிக தேடல்களுக்கும் , பல கேள்விகளுக்கும் கிடைக்கும் விடையாகும். அவ்வாறு கிடைக்கும் விடைகள் தெளிவினை ஏற்படுத்தும், அந்த தெளிவு புதியபாதைக்கும், புரட்சிக்கும் வித்திடும்.
அவ்வாறன மாற்றத்தை நோக்கிய பயணத்திற்க்கான தமிழன் ஆழுமையின் இளம்குரல் வளம்கொண்ட ஆற்றல்கொண்ட ஊடகத்துறை சார் இளைஞன் யாத்ரா வின்

ஆழுமைமிக்க நிகழ்வு தான் '' அச்சம் தவிர் உண்மை பேசு''
மெளனம் திறந்து , உண்மை உரைப்போம்...எம் இனத்தையும் , எம் மொழியையும் காப்போம்.
என உள்ளதை பேச உரிமையோடு அழைக்கும் ஆழுமைமிக்க இளைஞன் நிகழ்வு சிறப்புத்தன்மையும் பிறப்பின் உரிமையும் கொண்ட நிகழ்வு வளம்கொண்ட இளைம் கலைஞன் களம்கொண்டு ஆழுமையுடன் இன்னும் சிறக்க எஸ்.ரி.எஸ்.இணைத்தினரின் வாழ்த்துக்கள்
Keine Kommentare:
Kommentar veröffentlichen