தொடர்ந்து இரத்தினம் கவிமகனின் இன்னொரு அம்மாவான இந்து மகளிர் கல்லூரி உயர்தர தமிழ் பிரிவு தலைவர் திருமதி சத்தியபவாணி அவர்களின் வாழ்த்தோடும் அவர் தந்தை தொடர்பான ஒலிசித்திரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு
நிகழ்வுகள் தொடர்ந்த போது என்றது பள்ளி அதிபரான அ மு அருணாசலம் அவர்களின் வெளிஈட்டுரையுடனும் கவிஞர் சிந்துதாஸ் அவர்களின் மதிப்பீட்டுரையுடனும் இரத்தினம் கவிமகனின்கவிதை வெளியீட்டு நிகழ்வும் நடை பெற்றது.
இவர் படைப்பு சிறப்புற இந்தச் சிறந்த சிந்தனையாளன் எம்மவர் எழுத்துத்துறையின் சிறப்பு விளங்க வந்த இளம் எழுத்தாளனை ஈழத்துக் கலைஞர்கள் சார்பில் எஸ்.ரி.எஸ் இணையம் வாழ்த்தி நிற்கின்றது
Keine Kommentare:
Kommentar veröffentlichen