வன்னிமாவட்டத்தை சேர்ந்த தேசிய,மாகாண,மாவட்டம் ரீதியாக பதக்கங்கள் பெற்ற கராத்தே வீர்கள் கௌரவிப்பு நிகழ்வு,
கராத்தே ஆசிரியர் திரு.விஜயராஜ் அவர்கள் தலைமையில் 11.02.2016 கிளிநொச்சியில் நடந்துள்தளது.
இந்த நிகழ்வில் வீரவீராங்கனைகளுக்கு யாழ்,கிளி,முல்லை மாவட்ட சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen