யேர்மனியில், எசன் நுண்கலைகல்லூரி மண்டபத்தில் குறுகிய நேர அறிவித்தலாக இருந்தாலும் பலர் கலந்துகொண்டதுடன் , சிறப்பாக நடைபெற்ற எழுத்தாளர் அவர்களின் 6 நூல்கள் பற்றிய அறிமுக சந்திப்பு.
ஊடகவியலாளர் முல்லைமோகன் அவர்கள் வெளியிட ஆசிரியை இந்து தெய்வேந்திரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்
பல மாணவர்களும், ஆசிரியர்களும், ஆர்வத்தோடு நூல்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்களின் ஆர்வத்தை திரு. சதீஷ் குமார் அவர்கள்
பாராட்டி வாழ்த்தினார். என்பது குறிப்பிடத்தக்கது
Keine Kommentare:
Kommentar veröffentlichen