உன் முகம் பார்த்ததனால்
என் முகம்கூட எனக்கு அழகில்லை...
உன் பேச்சை என் உதடுகள் சுவைத்ததனால்
என் உதட்டுக்கூட சுவையில்லை...
உன் சிரிப்பை என் கண்கள் ரசித்ததனால்
என் சிரிப்புக்கூட சத்தமில்லை...
உன்னை நான் பார்த்ததனால்
எனக்கு என்னையே ஞாபகமில்லை...
மொத்தத்தில் நித்தமும்
உன் சுகமான நினைவுகளைத்தவிர
எனக்கு வேறு நினைவேயில்லை இங்கு...
என் முகம்கூட எனக்கு அழகில்லை...
உன் பேச்சை என் உதடுகள் சுவைத்ததனால்
என் உதட்டுக்கூட சுவையில்லை...
உன் சிரிப்பை என் கண்கள் ரசித்ததனால்
என் சிரிப்புக்கூட சத்தமில்லை...
உன்னை நான் பார்த்ததனால்
எனக்கு என்னையே ஞாபகமில்லை...
மொத்தத்தில் நித்தமும்
உன் சுகமான நினைவுகளைத்தவிர
எனக்கு வேறு நினைவேயில்லை இங்கு...
Keine Kommentare:
Kommentar veröffentlichen