Social Icons

Freitag, 3. Juni 2016

குறும் கவிதை கவிஞை சுபாரஞ்சன் எழுதிய:பூவான மனசு

பெருக்கெடுத்துப் 
பாயாத பூநதி
பெருநதியாய் 
தவழ்கிறது பூமியில்
பூவான மனசு பாய்கிறது......

எரிந்த தணலாய் 
விரிந்து செல்கிறது சாலை
குளிர்ந்த நிறத்தில்
கொந்தளித்துப் பாய்கிறது பூக்கள் 
மனமோ குளிர்கிறது .....


            ஆக்கம் கவிஞர்சுபாரஞ்சன்   
..
1

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates