"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்" உம்மா...
Freitag, 3. Juni 2016
பவித்ரா நந்தகுமார் எழுதிய சாதிக்க பிறந்தவள்
சாதிக்க பிறந்தவள் நான் கர்வம் இல்லை ஆணவம் இல்லை தன்னம்பிக்கை உண்டு திடமான மனம் உண்டு நேரான பார்வை உண்டு உறுதியான சிந்தனை உண்டு என்னை நானே பெருமை கொள்ளவில்லை தோல்வியை கண்டு ஒதுங்கவில்லை இயலாமையை கண்டு வெகுண்டோடவில்லை
Keine Kommentare:
Kommentar veröffentlichen