பொன்வரி கொண்டு புனைகிறேன் தமிழே..! புன்னகை பொழிகிறது என் மனதிலே கண் நகை புரியும் காந்தம் நீதானே கண்ணிமை போல் காப்போம் கவியை நாமே இசை மீட...
Freitag, 25. März 2016
ஈழத்துப்பித்தனின் (குறும்கவிதை) புன்னகையை உதிர
செம் மஞ்சள் உடை எடுத்து அதில் உன் செம்மேனி தனை புகுத்தி போகின்ற போக்கில் எனை நோக்கி ஒரு புன்னகையை உதிரவிட்டு சும்மா கிடந்த என் நெஞ்சில் உன்னை சுமக்க வைத்தாயே...
Keine Kommentare:
Kommentar veröffentlichen