பொன்வரி கொண்டு புனைகிறேன் தமிழே..! புன்னகை பொழிகிறது என் மனதிலே கண் நகை புரியும் காந்தம் நீதானே கண்ணிமை போல் காப்போம் கவியை நாமே இசை மீட...
Dienstag, 22. November 2016
விதை!..கவிதை மணியம்
விதை
தந்தை விதை போட்டார் தாயார் பயிர் வளர்த்தார் வயலில் நிற்காமல் வந்துவிட்டோம் வெளியினிலே! நாங்கள் விதை போட்டு நல்லபயிர் வளர்ப்போமா? நாட்டுக்கும் மொழியினுக்கும் நற் தொண்டு செய்வோமா? ஏக்கம் எங்களுக்குள் எமது விதை என்ன செய்யும்?
Keine Kommentare:
Kommentar veröffentlichen