Social Icons

Montag, 18. April 2016

ஈழத்தில் எடுத்த முழுநீளத் திரைப்படம் europe வில் திரையரங்குகளில் விரைவில்தி ரை யிடப்ப உள்ள

ஈழத்தில் எடுத்த முழுநீளத் திரைப்படம் europe ன் ஆடம்பர திரையரங்குகள் அனைத்திலும் திரையிடப்பட உள்ளது .
EELAM TO EUROPE First time in history this film was produced in eelam now been released in all over Europe in mega luxary cinemas .
தமிழர்களின் அடையாளங்களையும் ஈழத்தின் அழகையும் எடுத்து சுமந்தபடி
யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிக விரைவில் வெளியிடப்படுகின்றது .
இந்த படத்தின் இயக்குனர் தன் உடலில் இரண்டு கை , ஒரு கண் என முன்று உடல் பகுதிகளை முழுமையாக ஈழப்போருக்காக களத்தில் இழந்தவர் .
2009 ல் அவரிடம் எஞ்சியது ஏழு படங்கள் செய்த அனுபவம் மட்டும்தான் . அந்த 7 படங்கள் :
- குருதிச்சன்னங்கள்
- விடுதலைமூச்சு
- நவம்பர் 27
- முத்துமாலை
- நிலா
- வழி சொல்லும் விழிகள்
(இயக்குனர்)
- ஆணிவேர்
- எல்லாளன்
(உதவி இயக்குனர்)
..................
2009 முன் தமிழீழ திரைத்துறை பெறுப்பாளர் .
.......................
(பார்த்தவர் பதிவு )
இது வரை ஈழத்திரைப்பட்களை பார்த்த பொழுது ஏன்டா ... வந்தன் என்று இருந்தது , ( இவங்களுக்கு திண்டுட்டு வேற வேலை இல்லை , காசைக் கரியாக்குவதுதான் மூதேசிகளுக்கு வேலை எண்டுதான் பல தடவை நினைச்சன் )
ஆனால் முதல் தடவை இந்த படத்தை பார்க்கும் பொழது தான் இனித்தான் ஈழத்திரைக்கு எதிர்காலம் என்று விளங்குகின்றது

இந்தப்படைப்பு வெளிவந்து வெற்றிபெற கலைஞர்கள் இணையம்  ஈழத்துக்கலைஞர்சார்பில் வாழ்திநிற்கிறது 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates