Social Icons

Dienstag, 5. April 2016

குறும்கவிதை யாழ்நிலவனின் உன் கண்களை
























அழகியே
இராமன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
வில்லுக்கு பதிலாக உன் புருவத்தையும் 
அம்புக்கு பதிலாக உன் கண்களையுமே
பயன்படுத்தி இருப்பான்



ஆக்கம் யாழ்










நிலவன் ஷாம்ஷன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates