Social Icons

Dienstag, 12. April 2016

ஊடகவியலாளர் கவிஞர் ஐஸ்ரினின் பிறந்த நாள்வாழ்த்து (12.04.2016)


ஊடகத்துறையின் ரி.ரி.என் தாயகதொரலைக்காட்சியில்  சிம்மக்குரலின் சொந்தக்காறனாக அன்று திகழ்ந்த ஊடகவியலாளர் கவிஞர் ஐஸ்ரினின் பிறந்த நாள் (12.04.2016)   தனது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் 
ஊடக நண்பர்கள்  என 
இணைந்து இன்று கொண்டாடும் இந்த வேளையில் அவருக்கு 
ழத்து கலைஞர்கள் சார்பில்  எஸ்.ரி.எஸ் இணையம்வாழ்த்தி
நின்கின்றது,

 அராது உழைத்து
கலைவாழ்வில் நின்று 
அழியாத சேவை செய்தவனே

விழிமூடி துாங்க நேரமில்லாது
தாயக நிகழ்வைத்தொகுத்தவனே

தடைவந்தபோதும்
நிலையாக நின்று புது க்கம்கொண்டு வருபவனே

                                          கவி ஏடு ஏந்தி  கவிதைகள் நன்று 
                                                  கருத்தாளம் படைப்பவனே

கலைத்தாகம்கொண்டு புது ஆக்கம்தந்து
சிம்மக்குரல் வளம்கொண்டவனே


வாழ்க வாழ்க என கலைவாழ்வில் என்றும் எனவாழ்த்துகின்றோம் 


எஸ்.ரி.எஸ் இணையம் 
-பிரியாலயம் துரைஸ்.
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டைஇணையம்
ஊடகக்கலைஞன் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates