Social Icons

Montag, 23. Mai 2016

ஊடகக்கலைஞர் திரு திருமதி தியாகராஜா திருருமண நாள் வாழ்த்து (23-05-16)

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா).தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2016.இன்று 35வது வருட திருமண நாள்
காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள்
 பெரியப்பா பெரியம்மா 
சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  

,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் 

இனியதம்பதிகள்
இணைந்த வாழ்வு
முற்பது போல் இன்னும்
முன்னுாறு ஆண்டுகள் வாழ்க வாழ்க வளமுடன்பல்லாண்டு 

ஈழத்து இசைத்தென்றல் திரு திருமதி தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் 
‎சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் 

ஆனைக்கோட்டை இணைய நிர்வாகம் 
நவற்கிரி இணைய நிர்வாகம் 
நிலாவரை.இணைய நிர்வாகம் 
ஊடகவியலாளர் முல்லைமோகன்

2 Kommentare:

  1. Dieser Kommentar wurde vom Autor entfernt.

    AntwortenLöschen
    Antworten
    1. http://lovithan.blogspot.ch/2016/05/23-05-16.html

      இன்று எங்களது திருமணநாள் நாளுக்கு வாழ்த்துக் கூறிய
      அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்
      www.stsstudio.comஇணையத்திற்கும்
      எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
      திரு திருமதி தியாகராஜா

      Löschen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates