skip to main |
skip to sidebar
கவித்தென்றல் எழுதிய நீ சொல்லி விடு ...
தொலைத்த உறவை எண்ணி..
தொலை தூரத்தில் ஓர் ஏக்கம்
வாழ்ந்திட்ட வாழ்வை எண்ணி
மனதில் ஏதோ ஒரு தாக்கம்
கனவாய் கலையுமோ
உதிரத்தை எண்ணிய உறக்கம்
காலம் சொல்லுமோ
கனிந்து வரும் நம் நெருக்கம்...
நிலவே நீ சொல்லி விடு ...
எனக்கொரு ஊக்கம்!!!
ஆக்கம்கவித்தென்றல்
Keine Kommentare:
Kommentar veröffentlichen