Social Icons

Sonntag, 3. April 2016

கவிக்குயில் சிவரமணியின் அருளாயோ ஒரு வாக்கு!





















என்னைத்தாங்கிய உறவொன்று 
என்னை தாண்டி செல்கிறது .
மின்னல் போல வந்தவள் 

இடியாய் நெஞ்சில் இறக்கிவிட்டாள் பாரத்தை!

கண்துயில முடியவில்லை .
காரணம் என்னில் தவறில்லை .
புரியாத பாசம், புரியுமோ நேசம்
விலகா பந்தம்.
விளங்குமோ உனக்கும் 


ஆதிமூலனே ..! ஆண்டவா ..?
அருளாயோ ஒரு வாக்கு....!!!


ஆக்கம்  கவிக்குயில்









சிவரமணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates