வவுனியா தமிழ்ச் சங்கத்தால் நடாத்தப்டும் பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் "தடம் பதித்த தமிழ்த் தேசியம்" நூல் அறிமுக விழா நாளை (20.03.2016)வவுனியா தமிழ்ச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதில் ஆர்வலர்கள் எழுத்தாளர்கள் பார்வையாளர்கள் என கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கின்றார்கள் இணையத்துக்காண தகவல்
சேமமடுவூர் சிவகேசவன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen