Social Icons

Dienstag, 15. März 2016

கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு "ஈழ இசையாளன்" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது

நேற்றுவெளியீடுசெய்யபட்ட"யாதுமானவள்" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு"ஈழ இசையாளன்" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது.அத்தோடுஇதுவரை 12பட்டங்கள்கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு கிடைத்துள்ளன 
1.இசை வாணர் (நீதிபதிஇளஞ்செழியன் ஐயா அவர்களால்)
2.இசைஇளவரசன்( சக்திதொலைக்காட்சி
3.வவுனியாவின்இசைமைந்தன்( i.d.a.l கல்லூரி)
4.இசைவித்தகர்( வவுனியாவிபுலானந்தாகல்லூரி)
5.இளம்கலைஜோதி( இன்பா நிருத்தியநிகேதனம்)
6.இளம்கலைச்சுடர்( வவுனியா மாவட்ட செயலகம்)
7.புதுஇசைதென்றல்(கலாநிதி.கனகசபாபதி நாகேஸ்வரன்)
8.கௌரவ"கலாநிதி" (இலங்கை பெளத்தசாசனம்)
9.இசைஊற்று( பொன்மீடியாகலையகம்)
10.கலைஒளி( அமைச்சர்ரிசாத் பதுவுதீன்அவர்களால்)
11.ஈழத்துபக்தி இசைவேந்தன்(பணிபுலம்ஆலயம்)
12 .ஈழ இசையாளன்( பழவத்தை காளிஅம்மன்)

இவைஅனைத்தும்அந்த இறைவனுக்கே சமர்ப்பணம் 
என்கிறார் கந்தப்பு ஐெயந்தன் 
இவர்கலை வாழ்வு இன்னும் சிறக்க  ஈழத்துக்கலைஞர்கள் சார்பில் எஸ்.ரிஎஸ்.இணையம் வாழ்த்தநிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
 ஊடகவியலாளர் முல்லைமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates