மலர்ந்த மொட்டுக்கள்
புன்னகைத்தன
பார்ப்பவர் மனதை
கொள்ளையிட்டன
மனம் பரப்பி
நெஞ்சை பூக்க செய்தன
பூஜைக்கு தயாராய்
காத்து நின்றன
மெல்லிய பூங்காற்று
இதயத்தை
பறிகொடுத்தது
மெதுவாக உரசிச்செல்ல
துணிவு கொண்டது
நானே துணை என்று
தொட்டுச்சென்றது
அன்பை தெரிவித்து
ஆட்கொண்டது
ஒருநாள் வாழ்விலும்
மொட்டு மலரானது
வாழ்வின் அர்த்தம் புரிந்து
நாளை இனிதே ரசித்தது
புன்னகைத்தன
பார்ப்பவர் மனதை
கொள்ளையிட்டன
மனம் பரப்பி
நெஞ்சை பூக்க செய்தன
பூஜைக்கு தயாராய்
காத்து நின்றன
மெல்லிய பூங்காற்று
இதயத்தை
பறிகொடுத்தது
மெதுவாக உரசிச்செல்ல
துணிவு கொண்டது
நானே துணை என்று
தொட்டுச்சென்றது
அன்பை தெரிவித்து
ஆட்கொண்டது
ஒருநாள் வாழ்விலும்
மொட்டு மலரானது
வாழ்வின் அர்த்தம் புரிந்து
நாளை இனிதே ரசித்தது
Keine Kommentare:
Kommentar veröffentlichen