உனக்கும் எனக்குமான
காதல் உண்மையென்றால்
இடையில் எதுவும்
பிரித்திடப் போவதில்லை
இடையில் எதுவும்
பிரித்திடப் போவதில்லை
விட்டுக்கொடுப்புக்களும்
கோபங்களும் அன்பின் நிமித்தமே
தெரிந்து நடந்தால்
நமக்குள் பிரிவுகளும் இல்லையே
கோபங்களும் அன்பின் நிமித்தமே
தெரிந்து நடந்தால்
நமக்குள் பிரிவுகளும் இல்லையே
அலைமோதும் மனதுக்கு
அணைபோடுவதும்
அவரவர் மனதில் மட்டுமே
பிறர் மேல் பழி என்பது
நம்தவறுகளை மறைக்கும் குணமே....//
Keine Kommentare:
Kommentar veröffentlichen