கட்டிய மனைவியின் கன்னத்தில்
கைரேகை பதிய வைப்பதில் அல்ல
உன் திறமை
கைரேகை பதிய வைப்பதில் அல்ல
உன் திறமை
அவள் உள்ளத்தில்
உன் பாச ரேகை பதிய வைக்கும்
பேதே நீ தாயாக,தந்தையாக நல்
கணவனாக உயர்ந்த அந்தஷ்த்தை
பெற்று விடுகிறாய் !!
உன் பாச ரேகை பதிய வைக்கும்
பேதே நீ தாயாக,தந்தையாக நல்
கணவனாக உயர்ந்த அந்தஷ்த்தை
பெற்று விடுகிறாய் !!
ஆக்கம்
Keine Kommentare:
Kommentar veröffentlichen