Social Icons

Mittwoch, 23. März 2016

கவித்தென்றல்‬ எழுதிய மல்லிகை















முற்றத்து மல்லிகையை
பறிக்கிறாள் சூட முடியாமல்
தினம் பூஜைக்கு...
‪  விதவை‬
காலமானான் கணவன்
கனவானது மல்லிகை
கைம்பெண்ணுக்கு...
  ‪‎கைம்பெண்‬
மறைந்து விட்டான்
மனம் வீசுகிறது முற்றத்து மல்லி
கைம்பாவைக்கு
‪   கைம்பாவை‬

ஆக்கம்கவித்தென்றல்

a ஏரூர்



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates