Social Icons

Dienstag, 22. März 2016

ஜெசுதா யோவின் பல குறைகள்












அடுத்தவர்களை
குறைகூறுவதில் 
முன்னணியில் நிற்கும் நாம்

நம்ம மேலுள்ள
பல குறைகளை
மறந்து போகிறோம்....//

இது தான் இயற்கை எனலாம் 
ஆனால் சிலர்
பிறர்மேல் சரமாரியாக
பொழியும் குற்றம்
தன்னிலும் உண்டென எண்ணி
தான் திருந்தி உலக்கத்தை
திருத்துதல் சிறப்பன்றோ...//

ஆக்கம் ஜெசுதா யோ

jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates