யேர்மனியில் லிவர்குசன் தமிழ் கலைச்சாரம் ஒன்றியம் முன்னெடுக்கப்பட்ட அகரம் 2016 நிகழ்வு இடம்பெற்றது
.இதில் பலமாணிலங்களில் இருந்தும் கலைஞர்கள் வந்து கலந்து சிறப்பித்தது சிறப்பானது மட்டுமல்ல இதில் பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றண இதில் வந்திருந்த பார்வையாளர்கள் மண்டபம் நிறைந்த மக்கள் கூடிநின்றதும் சிறப்பனது,
இவர்கள்கள் வருகை கண்டு மகிழ்ந்த கலைஞர்கள் தங்கள் கலைநிழ்வை மிக ஆர்வமாப பார்வையாளருக்கு படைத்தளித்ததை பார்க்ககூடியதாய் இருந்தது
மொத்தத்தில் மனம் நிறைவுற்ற நிகழ்வாக தாயக உறவுகளின். நல் வாழ்வுக்காக. லிவர்குசன் நகரத்தில்.
லிவர்குசன் தமிழ் கலைச்சாரம் ஒன்றியம் முன்னெடுக்கப்பட்ட நிகழ்க நிறைவுற்றது

Keine Kommentare:
Kommentar veröffentlichen