Social Icons

Mittwoch, 16. März 2016

ஜெசுதா யோவின் என் இதயம் வலிக்கிறது















உன்னோடு பேசவே 
ஓடோடி வருகிறேன்
நீ மௌனமானால்
என் இதயம் வலிக்கிறது../

உன்னில் பட்டுத்தெறிக்கும் 
விம்பமாக என் இதயதின் வலி 
தாங்காது கண்கள் 
தான் என்னோடு சேர்ந்து 
கண்ணீர் எனும் பெயர் கொண்டு 
ஆறுதல் புரிகிறது..//

ஆக்கம் ஜெசுதா யோ

jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates