விழித்திரு அதுவே உன் வெற்றி
நீ இருப்பதற்கு நாற்காலி கொடுக்க
யாரும் வரப்போவதில்லை
ஆனால்
நீ நாற்காலியில் இருக்கும் போது
அந்த நாலு கால்களையும்
உன் இரண்டு கால்களையும் சேர்த்து
ஆறு கால்களையும் எப்படியாவது
உடைக்கவேண்டும் என்று
ஒரு கூட்டமே வரும்
ஆக்கம்யாழ்நிலவன்
.
Keine Kommentare:
Kommentar veröffentlichen