Social Icons

Mittwoch, 16. März 2016

யேர்மனி கேர்ப்பன் மாநகர "இராஜேஸ் நர்த்தனாலய "15ம் அகவை விழா(12.03.2016)

12.03.2016 (சனிக்கிழமை) யேர்மனி கேர்ப்பன் மாநகர "இராஜேஸ் நர்த்தனாலய "15ம் அகவை விழா மிகவும் சிறப்பாக இடைவிடாத நாட்டிய சங்கமமாக நடைபெற்றது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக "கவிமாமணி "குகதாஸ் அவர்களும், கௌரவ விருந்தினராக "கவிக்கோ " விஸ்வலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அவ் மாநகர முதல்வரும் கலந்துகொண்டார்கள்.
அத்துடன் பல நாடுகளிலும் இருந்து நடன ஆசிரியர்கள், மாணவர்கள் என மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் விழா சிறப்பாக அமையப்பெற்றது. மேலும் நர்த்தனாலய அதிபர் திருமதி. துஸ்யந்தி ஜெகதீஸ்வரன் அவர்களின் ஆசிரிய தரம் முடித்த மாணவமணிகளால் "கலைச்சாரல் " "ஜயம் தீர்க்கும் ஆயகலைகள் " எனும்பரதம் கற்கும் மாணவர்களுக்கா கைநூல் "கவிமாமணி " அவர்களால் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது


இந்தக்கலைஞர்களின் கலைவாழ்வு சிறக்கவும் "இராஜேஸ் நர்த்தனாலய பதினைந்து ஆண்டுகள் சிறன்பட நாடத்தியமைக்காகவும் இன்னும் இதன் பணிதொடரவும் வாழ்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
                                             
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates