skip to main |
skip to sidebar
கவித்தென்றல் எழுதிய தித்திக்கும் காதலில்..
அடியே...
எடிசன் விருதென்ன
எகிப்து விருதையே பெறுவேன்
நீ என்னை ஏற்றுக்கொள்வாயானால்
தப்பெல்லாம் தப்பேயில்லையென்று
ஒரு கவிஞன் பாடுகிறான்
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்
தித்திக்கும் காதலில்..
உப்பிட்டுக் கொள்ள நினைக்கிறேன்
தப்பென்றால் நீ தப்பித்துக்கொள்...
கை கூப்பிட்டு சொல்கிறேன்
ஆக்கம்கவித்தென்றல் ஏரூர்
Keine Kommentare:
Kommentar veröffentlichen