"கவித்தென்றல்" இன்னும் குறுகிய சில தினங்களில்
மாற்றுத்திறனாளிகளின் நிதி வளர்ச்சிக்காக ஈழத்தில் வன்னியில் அவர் எழுதிய"இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்" என்னும் படைப்பை கவிஞர். யோ புரட்சி அவர்களின் பேராதரவில் வெளியிட உள்ளார் இந்த"இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்" என்ற படைப்பு வெளியீட்டுக் காலத்தில் இணைந் நில்லுங்கள் இதன் வெளியீடு மிகவும் சிறப்பாக வெளிவரவுள்ளது என அறியத்தந்துள்ளார்கள்
என்றும் உங்கள்
-கவித்தென்றல் ஏரூர்-
இவரது படைப்புச்சிறப்புறவெளிவர முன்கூட்டிய எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்
ஆனைக்கோகோட்டை இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen