புதிய வரவும் !
புதிய உலகும் !
புதிய உலகும் !
மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையில் கண்ணுக்கு
தெரியாத மாற்றமொன்று.
இடையில் கண்ணுக்கு
தெரியாத மாற்றமொன்று.
புதிய வரவுகளும்
பழைய செலவுகளும்
காலவதியாகும் கணக்குகளுடன்
கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் !
பழைய செலவுகளும்
காலவதியாகும் கணக்குகளுடன்
கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் !
செவ்வாய்க்கு குடி பூர
தயாராகும் விண்கலமொன்றுக்கு
முற்பதிவில் பல லச்சம் பேர் ....
தயாராகும் விண்கலமொன்றுக்கு
முற்பதிவில் பல லச்சம் பேர் ....
கண்டங்கள் தாண்டியும்
அண்டங்கள் தாண்டியும் – புதிய
பிண்டங்கள் வரவுக்காய்
காத்திருப் போடு .
உலகு !
அண்டங்கள் தாண்டியும் – புதிய
பிண்டங்கள் வரவுக்காய்
காத்திருப் போடு .
உலகு !
செவ்வாயிலும் – நாளை
செந்தமிழ் பூ பூக்கலாம்
மெய்யாய் வாழ்வை தொடங்கும்
புதிய வரவுகளுக்கு ....
பொய்யான உலகை கட்டாதே
செந்தமிழ் பூ பூக்கலாம்
மெய்யாய் வாழ்வை தொடங்கும்
புதிய வரவுகளுக்கு ....
பொய்யான உலகை கட்டாதே
முக்காடு போட்டு இன்னும்
முகநூலில்
முழு நீளச் சேலை கட்டிய ஆணும்
முழு மீசை வைத்த பெண்ணும்
எத்தனை காலத்துக்கு தான் ....
முகநூலில்
முழு நீளச் சேலை கட்டிய ஆணும்
முழு மீசை வைத்த பெண்ணும்
எத்தனை காலத்துக்கு தான் ....
கூக்காடு போட்டு காலத்தை
வீணாக்காமல் ....
முக்காடை விட்டு
வாருங்கள் வெளியே ?
முழு உலகையும் தரிசிக்கலாம்!
வீணாக்காமல் ....
முக்காடை விட்டு
வாருங்கள் வெளியே ?
முழு உலகையும் தரிசிக்கலாம்!
கண்டங்களே
ஒன்றாய் பார்க்கும்
சங்கதி உம் கை வீரல்களுக்குள் !
ஒன்றாய் பார்க்கும்
சங்கதி உம் கை வீரல்களுக்குள் !
Keine Kommentare:
Kommentar veröffentlichen