உதறிவிடுவது அன்பா
உண்மையில் தரம் நான் இல்லையா ??
உண்மையில் தரம் நான் இல்லையா ??
இதுவும் எனக்கு தேவைதானா
வேடம் போட்டது நானா
எத்தனை பேரில் கண்டாய்
இறப்புக்கு கூட துணிவேன்
இழிசொல் கேட்க மாட்டேன்
இயனறளவு இதயமும் நொந்தேன்
அம்மாவை எண்ணி கலங்கினேன்
அத்தனைக்கும் நீதனே காரணம்
அக்கா என்றாய் அம்மா என்றாய்
அனைத்துமான நான் பொய் இல்லை
அப்படி சொல்லும்நீ
Keine Kommentare:
Kommentar veröffentlichen