Social Icons

Mittwoch, 16. März 2016

*** திருகோணமலை எங்கும் இசையின் சத்தம் fm 103.1 ) ***

சத்தம் fm 103.1 )  இன்று  ஈழத்தின் தலை நகராம் திருகோணமலையில்  (சத்தம் fm )103.1  (16/03/2016)இலக்கம் 105 NC வீதி திருகோணமலையில் அமைந்துள்ள ‪#‎Jewel‬ ‪#‎Lanka‬ கலையகத்தில் காலை 9:30 மணியளவில் திருகோணமலையின் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில்  ‪சத்தம்‬ ‪.‎fm‬ ஆரம்பமாகியது

 திருகோணமலை மக்களுக்கு மட்டுமல்லாது தமிழ் பேசும் அனைவருக்கும் அன்புடன் அறியத் தரும் சேவையாக இது செயல்பட உள்ளது என்பதை இதன் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள் இன்றுமுதல்  சத்தம் fm 103.1 ) டுடன் நீங்களும்   கலந்து சிறப்பிக்க அழையுங்கள் ( 026 3200320 )
‪இது‬ ‪தமிழர்களின்‬  சத்தம்
( உயிர் நிகராவது உயர் தமிழ் கலை தாகம் )

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates