Social Icons

Mittwoch, 16. März 2016

கவிஞை ரதிமோகனின் தமிழ்

Bildunterschrift hinzufügen











உயிரானாய்
உணர்வானாய்
கனவிலும் 
நினைவிலும்
நீயானாய் ...
கவிதையாகி
களமாடினாய்
இசையாகியே
வசமாக்கினாய்...
மறவேன் உனை
மறந்தால்
உயிர் துறந்திருப்பேன்...

ஆக்கம்கவிஞை ரதிமோகன்

ra 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates