யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூறிச்சை வதிவிடமாகவும் கொண்ட சிறுப்பிட்டி இணை நிர்வாகியும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் நிர்வாகக்குழுவினரில் ஒருவருமான திரு திருமதி விமலேஸ் வரன் ( விமல்.கனி )அவர்களுக்கு இன்று(20.052016) திருமண நாள்`
இவர்களின் இந்தத்திருமணநாளில் ஊடகக்கலைஞர்கள் விமல் கனி தம்பதியினரை வாழ்த்திநிற்கின்றனர் ஊருக்கென இணையம் இணைத்து ஊர் உறவின் நலம் நினைத்து
உறவுகளுடன் உறவுப்பாலம் கொண்டவனே உன் துணையோடு வாழ்க வாழ்க வளமுடன்
ஈழத்து இசைத்தென்றல் திரு திருமதி தேவராசா குடும்பத்தினர்

எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம்
ஆனைக்கோட்டை இணைய நிர்வாகம்
நவற்கிரி இணைய நிர்வாகம்
நிலாவரை.இணைய நிர்வாகம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen