முன்னோட்ட வெளியீடு....
best director, best film, best music director, special jury award என 4 விருதுகளையும் best actor nomination, best film nomination in canadian film festival என சர்வதேச அரங்கு வரை சென்று எனக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத்தந்த ”தாத்தா” குறும்படத்தை தியெட்டரில் திரையிடுவதற்கான அனுமதி கை கூடியுள்ளது.
4 வருடத்துக்கு முதல் நான் இயக்கிய இக்குறும்படமானது வன்னி இறுதிப் போரை மையப்படுத்தி ஈழ வாழ்த் தமிழ்த் தரப்பில் இருந்து உருவாக்கப்பட்ட முதலாவது போரியல் குறும்படம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கான முன்னோட்டத்தை இன்று பிற்பகல் 6 மணிக்கு என் திரைத்துறைக்காக இருக்கும் பேஸ்புக் பக்கத்தில் ( mathisutha actor/director ) பக்கத்தில் பகிர்கின்றேன்.
இப்படத்துடன் சேர்த்தே கருவறைத் தோழன் குறும்படமும் திரையிடப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது

Keine Kommentare:
Kommentar veröffentlichen