Social Icons

Dienstag, 24. Mai 2016

உணர்ச்சிக்கவிஞர். காசிஆனந்தன்.எழுதிய நறுக்கு

தினம் ஒரு நறுக்கு. 02
'குப்பைத்தொட்டி'
அலுவலகத்தில் இருப்பவனுக்கு - இது
குப்பைத்தொட்டி.

குப்பை பொறுக்கி வாழ்பவனுக்கு - இது
அலுவலகம்.

உணர்ச்சிக்கவிஞர். காசிஆனந்தன்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates