Social Icons

Freitag, 6. Mai 2016

ஜெசுதா யோவின் குறுங்கவிதை "காத்திருந்தேன்"

இரவெல்லாம் காத்திருந்தேன்
உனைப் பார்க்க
வரமொன்று தருவாயென..!;

நீ வராமலே
ஏமாற்றம் தந்தாய்
தூங்காது நானும்
வழிபாத்திருந்தேன்....//

ஆக்கம் ஜெசுதா யோ


jesu

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates