"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்" உம்மா...
Samstag, 21. Mai 2016
சுவெற்றா கனகதுர்க்காஅம்பாள் ஆலய வைகாசி விசாகபூஜை 21.05.16
சுவெற்றாநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலய வைகாசி விசாக திருவிளக்குப் பூஜை 21.05.16 வெகு விமர்சிகையாக கொண்டாடப் பட்டது. இந்தப்பூஜை யானது சுமங்கலிகள் தங்கள் கணவர்கள் ஆயுள் நீடிக்க ஆண்டவனைவேண்டி வணங்கும் ஓர் வரலாற்றுப் பூஜை என்பது குறிப்பிடத்தக்கது
Keine Kommentare:
Kommentar veröffentlichen