கோபுரத்தின் உச்சியில்
மிக உயர்வான உறவாக
சகோதரம் போல்
மிக நம்பிக்கையோடு
எம் மனம் நல்லவர்களென
எண்ணியிருக்க....!!!!
முற்றும்
எதிர் மாறாக....தலைகீழாக
மற்றவர்கள் கூறும் பொழுது
இதயம் உடைந்து போகிறது
இது தான் " நம்பிக்கை துரோகமா "
இந்த துரோகத்தினை என்ன
செய்யலாம் ????
எப்படி இருந்தது இவர்களுக்குள்
இரண்டு முகம்....???
சமூத்தில் வாழ இவர்களைப் போன்றோர்களுக்கு எத்தகைய தகுதி இருக்கிறது ...,???
பதில் உறவுகளிடமே....?
Keine Kommentare:
Kommentar veröffentlichen