இனிய நந்தவனம் பதிப்பகம் சிறீமுகவாரிஅறவாரியம் மலேசியா
தடாகம் கலையிலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கும் விருதுவழங்கல் விழாவும் நூல் வெளியீடும் நடைபெற்றிருந்தது
அதில் இலங்கை திருகோணமலையைச்சேர்ந்த கவிச்சுடர் சிவரமணிக்கு
கவித்தென்றல் என்ற பட்டமும்விருதும்.கிடைத்தமையும் அவரது #அவள்ஒரு தனித்தீவு நூல்வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவரது ஆழுமை இன்னும் நிறைய எம்மவர் கலைஞர்கள் இணையமான எஸ்.ரி.எஸ் இணையம் கலைஞர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது
Keine Kommentare:
Kommentar veröffentlichen