21.05.2016!!!!.இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள துணுக்காய் மல்லாவி என்றஅழகிய கிராமத்தில் பலகலைஞ்ஞர்கள் ஒன்றுஇணைந்து போட்டி நாடகங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்ருவருகின்றது.எமது பாரம்பெரிய கலைகூத்துநாடகங்கள் சமூகநாடகங்கள் என்பனஅரங்கேற்ரிவருகிறார்கள் .அரிச்சந்திரா மாயனகண்டம்.பண்டாரவன்னியன்.சமூக விழிப்புநாடகம் இந்த....3 நாடகமும் போட்டிநாடகமாக மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்ருவருகின்றது ..இந்தநாடகத்தில் நடித்துவரும் எமது ஈழத்து கலைஞ்ஞர்களுக்கு எனது சிறப்பான பாரட்டுகளும் வாழ்த்துக்களும் அன்புடன் தெரிவுத்துகொள்ளுகிறேன்...அன்பான உறவுகளே நீங்களும் தாரளமாக வாழ்த்துக்களை தெரிவுத்துகொள்ளலாம் மிக்க நன்றி...21.05.2016. ...அதில்இருந்து சிலநிழல்படங்கள்....உங்கள் அன்பு வ.திலகேஸ்வரன்..நன்றி.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen