Social Icons

Sonntag, 22. Mai 2016

வரைகலைக்கலைஞர் சக்த்திவேல்அவர்களின் பிறந்தநாள்வாழ்து 22.05.16)

இன்று பிறந்தநாளைக்காணும் சக்த்திவேல் அவர்கள் பிறந்த நாளை தனது உற்றார் உறவினர் கலைசார் நண்பர்களுடன் யேர்மனியில் சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை கலைஞர் இணையம் எமது ஈழத்து 
கலைஞர்கள்சார்பில் வாழ்த்தி நிற்கின்றது 


இவர்கலைவாழ்வில் சிறந்தோங்கவும் 
வரைகலைக்கலைசிறக்கவும் வாழ்த்துவோம் 

ஈழத்து இசைத்தென்றல் திரு திருமதி தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் 
‎சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் 

ஆனைக்கோட்டை இணைய நிர்வாகம் 
நவற்கிரி இணைய நிர்வாகம் 
நிலாவரை.இணைய நிர்வாகம் 
ஊடகவியலாளர் முல்லைமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates