இன்று பிறந்தநாளைக்காணும் சுரேஸ் அவர்கள் பிறந்த நாளை தனது உற்றார் உறவினர் கலைசார் நண்பர்களுடன் கணோவர் நகரில் சிறப்பாக கொண்டாடும் இவ்வேளை கலைஞர் இணையம் எமது ஈழத்து
கலைஞர்கள்சார்பில் வாழ்த்தி நிற்கின்றது
இவர்கலைவாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் ஒளிப்பதிவுத்துறை சிறக்கவும் வாழ்த்துவோம்
ஈழத்து இசைத்தென்றல் திரு திருமதி தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம்
சிறுப்பிட்டி இணைய நிர்வாகம்
ஆனைக்கோட்டை இணைய நிர்வாகம்
நவற்கிரி இணைய நிர்வாகம்
நிலாவரை.இணைய நிர்வாகம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen