புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்கள் அதிகமானோர் மாதவிடுமுறை லீவில் வெளி ஊருக்கு செல்வதில்லை. சொல்வதானால் என்ன பலன்கள் செல்லவிட்டால் என்ன விளைவுகள் என்பதை நகைச்சுவையாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். முக்கியமாக குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் பார்க்கவேண்டிய வீடியோ.
தற்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் அணுகுமுறை.... குழந்தைகளின் விடுமுறை நாட்களை பெற்றோர்கள் எவ்வாறு களிக்க வேண்டும்.... அவர்களின் ஆசை, எதிர்காலம் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தும் காட்சியே இதுவாகும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen