skip to main |
skip to sidebar
மேடை வானொலி தொலைக்காட்சிதொகுப்புக்காண பயிற்சிப்பட்டறை 26.6.2016
மேடை நிகழ்வுகள் , வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு..... அரங்க நிகழ்வுகள் ,தொலைக்காட்சி தொகுப்பு ...போன்றவற்றில் சிறப்புப் பயிற்சிப்பட்டறை 26.6.2016 எசன் மாநகரில் காலை 10.30- 17.30 வரை.இளையோர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கானது ! முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen